தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 11:10 Exodus 11:10

மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். யெகோவா பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதால், அவன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து போகவிடவில்லை.

யாத்திராகமம் 11:10 · IRV

Moses and Aaron did all these wonders before Pharaoh, but the LORD hardened Pharaoh’s heart so that he would not let the Israelites go out of his land.

Exodus 11:10 · BSB
யாத்திராகமம் 11 முழுவதும் வாசிக்க