தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 11:2 Exodus 11:2

இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி மக்களுக்குச் சொல்” என்றார்.

யாத்திராகமம் 11:2 · IRV

Now announce to the people that men and women alike should ask their neighbors for articles of silver and gold.”

Exodus 11:2 · BSB
யாத்திராகமம் 11 முழுவதும் வாசிக்க