தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 11:3 Exodus 11:3

அப்படியே யெகோவா மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவுகிடைக்கும்படிச் செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரர்களின் பார்வைக்கும் மக்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாக இருந்தான்.

யாத்திராகமம் 11:3 · IRV

And the LORD gave the people favor in the sight of the Egyptians. Moreover, Moses himself was highly regarded in Egypt by Pharaoh’s officials and by the people.

Exodus 11:3 · BSB
யாத்திராகமம் 11 முழுவதும் வாசிக்க