தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 11:6 Exodus 11:6

அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருபோதும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும்.

யாத்திராகமம் 11:6 · IRV

Then a great cry will go out over all the land of Egypt. Such an outcry has never been heard before and will never be heard again.

Exodus 11:6 · BSB
யாத்திராகமம் 11 முழுவதும் வாசிக்க