தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 11:9 Exodus 11:9

யெகோவா மோசேயை நோக்கி: “எகிப்து தேசத்தில் என்னுடைய அற்புதங்கள் அநேகமாகும்படி, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்” என்று சொல்லியிருந்தார்.

யாத்திராகமம் 11:9 · IRV

The LORD said to Moses, “Pharaoh will not listen to you, so that My wonders may be multiplied in the land of Egypt.”

Exodus 11:9 · BSB
யாத்திராகமம் 11 முழுவதும் வாசிக்க