தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 12:11 Exodus 12:11

அதைச் சாப்பிடவேண்டிய முறையாவது, நீங்கள் உங்களுடைய இடுப்பில் கச்சையைக் கட்டிக்கொண்டும், உங்களுடைய கால்களில் காலணியை அணிந்துகொண்டும், உங்களுடைய கையில் தடியைப் பிடித்துக்கொண்டும் அதை விரைவாக சாப்பிடுங்கள்; அது யெகோவாவுடைய பஸ்கா.

யாத்திராகமம் 12:11 · IRV

This is how you are to eat it: You must be fully dressed for travel, with your sandals on your feet and your staff in your hand. You are to eat in haste; it is the LORD’s Passover.

Exodus 12:11 · BSB
யாத்திராகமம் 12 முழுவதும் வாசிக்க