தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 12:13 Exodus 12:13

நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாக இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராமல் இருக்கும்.

யாத்திராகமம் 12:13 · IRV

The blood on the houses where you are staying will distinguish them; when I see the blood, I will pass over you. No plague will fall on you to destroy you when I strike the land of Egypt.

Exodus 12:13 · BSB
யாத்திராகமம் 12 முழுவதும் வாசிக்க