தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 12:19 Exodus 12:19

ஏழுநாட்கள்வரை உங்களுடைய வீடுகளில் புளித்தமாவு காணப்படக்கூடாது; எவனாவது புளிப்பிடப்பட்டதைச் சாப்பிட்டால், அவன் அந்நியனானாலும் சொந்த தேசப் பிறப்பானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இல்லாமல் துண்டிக்கப்படுவான்.

யாத்திராகமம் 12:19 · IRV

For seven days there must be no leaven found in your houses. If anyone eats something leavened, that person, whether a foreigner or native of the land, must be cut off from the congregation of Israel.

Exodus 12:19 · BSB
யாத்திராகமம் 12 முழுவதும் வாசிக்க