தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 12:21 Exodus 12:21

அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர்கள் எல்லோரையும் அழைத்து: “நீங்கள் உங்களுடைய குடும்பங்களுக்குத் தகுந்தபடி உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து,

யாத்திராகமம் 12:21 · IRV

Then Moses summoned all the elders of Israel and told them, “Go at once and select for yourselves a lamb for each family, and slaughter the Passover lamb.

Exodus 12:21 · BSB
யாத்திராகமம் 12 முழுவதும் வாசிக்க