தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 12:24 Exodus 12:24

இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் நிரந்தர கட்டளையாகக் கைக்கொள்ளுங்கள்.

யாத்திராகமம் 12:24 · IRV

And you are to keep this command as a permanent statute for you and your descendants.

Exodus 12:24 · BSB
யாத்திராகமம் 12 முழுவதும் வாசிக்க