தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 12:30 Exodus 12:30

அப்பொழுது பார்வோனும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்களும் எகிப்தியர்கள் அனைவரும் இரவிலே எழுந்தார்கள்; கொடிய கூக்குரல் எகிப்திலே உண்டானது; சாவு இல்லாத ஒரு வீடும் இல்லை.

யாத்திராகமம் 12:30 · IRV

During the night Pharaoh got up—he and all his officials and all the Egyptians—and there was loud wailing in Egypt; for there was no house without someone dead.

Exodus 12:30 · BSB
யாத்திராகமம் 12 முழுவதும் வாசிக்க