தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 12:31 Exodus 12:31

இரவிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “நீங்களும் இஸ்ரவேலர்களும் எழுந்து, என்னுடைய மக்களைவிட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்.

யாத்திராகமம் 12:31 · IRV

Then Pharaoh summoned Moses and Aaron by night and said, “Get up, leave my people, both you and the Israelites! Go, worship the LORD as you have requested.

Exodus 12:31 · BSB
யாத்திராகமம் 12 முழுவதும் வாசிக்க