தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 12:34 Exodus 12:34

பிசைந்தமாவு புளிப்பதற்குமுன்பு மக்கள் அதைப் பாத்திரத்துடன் தங்களுடைய ஆடைகளில் கட்டி, தங்களுடைய தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்.

யாத்திராகமம் 12:34 · IRV

So the people took their dough before it was leavened, carrying it on their shoulders in kneading bowls wrapped in clothing.

Exodus 12:34 · BSB
யாத்திராகமம் 12 முழுவதும் வாசிக்க