தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 12:35 Exodus 12:35

மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் மக்கள் எகிப்தியர்களிடம் வெள்ளி நகைகளையும் பொன் நகைகளையும் ஆடைகளையும் கேட்டார்கள்.

யாத்திராகமம் 12:35 · IRV

Furthermore, the Israelites acted on Moses’ word and asked the Egyptians for articles of silver and gold, and for clothing.

Exodus 12:35 · BSB
யாத்திராகமம் 12 முழுவதும் வாசிக்க