தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 12:36 Exodus 12:36

யெகோவா மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தவிதமாக அவர்கள் எகிப்தியர்களைக் கொள்ளையிட்டார்கள்.

யாத்திராகமம் 12:36 · IRV

And the LORD gave the people such favor in the sight of the Egyptians that they granted their request. In this way they plundered the Egyptians.

Exodus 12:36 · BSB
யாத்திராகமம் 12 முழுவதும் வாசிக்க