தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 12:38 Exodus 12:38

அவர்களுடன் கூடப் பல இஸ்ரவேலர்கள் அல்லாத மக்கள் அநேகர் போனதுமட்டுமல்லால், திரளான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போனது.

யாத்திராகமம் 12:38 · IRV

And a mixed multitude also went up with them, along with great droves of livestock, both flocks and herds.

Exodus 12:38 · BSB
யாத்திராகமம் 12 முழுவதும் வாசிக்க