தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 12:5 Exodus 12:5

அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுடையதுமாக இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலோ வெள்ளாடுகளிலோ அதைத் தெரிந்துகொள்ளலாம்.

யாத்திராகமம் 12:5 · IRV

Your lamb must be an unblemished year-old male, and you may take it from the sheep or the goats.

Exodus 12:5 · BSB
யாத்திராகமம் 12 முழுவதும் வாசிக்க