தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 12:8 Exodus 12:8

அன்று இரவிலே அதின் இறைச்சியை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைச் சாப்பிடட்டும்.

யாத்திராகமம் 12:8 · IRV

They are to eat the meat that night, roasted over the fire, along with unleavened bread and bitter herbs.

Exodus 12:8 · BSB
யாத்திராகமம் 12 முழுவதும் வாசிக்க