யாத்திராகமம் 13:11 Exodus 13:11
மேலும், “யெகோவா உனக்கும் உன்னுடைய முன்னோர்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரச்செய்து, அதை உனக்குக் கொடுக்கும்போது,
And after the LORD brings you into the land of the Canaanites and gives it to you, as He swore to you and your fathers,