தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 13:12 Exodus 13:12

கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் முதல்பிறப்பு அனைத்தையும், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் யெகோவாவுடையவைகள்.

யாத்திராகமம் 13:12 · IRV

you are to present to the LORD the firstborn male of every womb. All the firstborn males of your livestock belong to the LORD.

Exodus 13:12 · BSB
யாத்திராகமம் 13 முழுவதும் வாசிக்க