தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 13:21 Exodus 13:21

அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படி, யெகோவா பகலில் அவர்களை வழிநடத்த மேகத்தூணிலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சம் காட்ட அக்கினித்தூணிலும் அவர்களுக்கு முன்பு சென்றார்.

யாத்திராகமம் 13:21 · IRV

And the LORD went before them in a pillar of cloud to guide their way by day, and in a pillar of fire to give them light by night, so that they could travel by day or night.

Exodus 13:21 · BSB
யாத்திராகமம் 13 முழுவதும் வாசிக்க