தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 13:7 Exodus 13:7

அந்த ஏழுநாட்களும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன்னுடைய எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்.

யாத்திராகமம் 13:7 · IRV

Unleavened bread shall be eaten during those seven days. Nothing leavened may be found among you, nor shall leaven be found anywhere within your borders.

Exodus 13:7 · BSB
யாத்திராகமம் 13 முழுவதும் வாசிக்க