தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 13:8 Exodus 13:8

அந்த நாளில் நீ உன்னுடைய பிள்ளைகளை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படும்போது, யெகோவா எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல்.

யாத்திராகமம் 13:8 · IRV

And on that day you are to explain to your son, ‘This is because of what the LORD did for me when I came out of Egypt.’

Exodus 13:8 · BSB
யாத்திராகமம் 13 முழுவதும் வாசிக்க