தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 13:9 Exodus 13:9

யெகோவாவின் நியாயப்பிரமாணம் உன்னுடைய வாயிலிருக்கும்படி, இது உன்னுடைய கையிலே ஒரு அடையாளமாகவும் உன்னுடைய கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருப்பதாக; பலத்த கையினால் யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்;

யாத்திராகமம் 13:9 · IRV

It shall be a sign for you on your hand and a reminder on your forehead that the Law of the LORD is to be on your lips. For with a mighty hand the LORD brought you out of Egypt.

Exodus 13:9 · BSB
யாத்திராகமம் 13 முழுவதும் வாசிக்க