தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 14:12 Exodus 14:12

நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, எகிப்தியர்களுக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்திரத்திலே சாவதைவிட எகிப்தியர்களுக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாக இருக்குமே” என்றார்கள்.

யாத்திராகமம் 14:12 · IRV

Did we not say to you in Egypt, ‘Leave us alone so that we may serve the Egyptians’? For it would have been better for us to serve the Egyptians than to die in the wilderness.”

Exodus 14:12 · BSB
யாத்திராகமம் 14 முழுவதும் வாசிக்க