தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 14:13 Exodus 14:13

அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் யெகோவா உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியர்களை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.

யாத்திராகமம் 14:13 · IRV

But Moses told the people, “Do not be afraid. Stand firm and you will see the LORD’s salvation, which He will accomplish for you today; for the Egyptians you see today, you will never see again.

Exodus 14:13 · BSB
யாத்திராகமம் 14 முழுவதும் வாசிக்க