தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 14:16 Exodus 14:16

நீ உன்னுடைய கோலை ஓங்கி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டி, கடலைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோவார்கள்.

யாத்திராகமம் 14:16 · IRV

And as for you, lift up your staff and stretch out your hand over the sea and divide it, so that the Israelites can go through the sea on dry ground.

Exodus 14:16 · BSB
யாத்திராகமம் 14 முழுவதும் வாசிக்க