தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 14:17 Exodus 14:17

எகிப்தியர்கள் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்களின் இருதயத்தைக் கடினப்படுத்தி பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர்கள் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்.

யாத்திராகமம் 14:17 · IRV

And I will harden the hearts of the Egyptians so that they will go in after them. Then I will gain honor by means of Pharaoh and all his army and chariots and horsemen.

Exodus 14:17 · BSB
யாத்திராகமம் 14 முழுவதும் வாசிக்க