தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 14:18 Exodus 14:18

இப்படி நான் பார்வோனாலும் அவனுடைய இரதங்களாலும் அவனுடைய குதிரைவீரர்களாலும் மகிமைப்படும்போது, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறிவார்கள் என்றார்.

யாத்திராகமம் 14:18 · IRV

The Egyptians will know that I am the LORD when I am honored through Pharaoh, his chariots, and his horsemen.”

Exodus 14:18 · BSB
யாத்திராகமம் 14 முழுவதும் வாசிக்க