தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 14:20 Exodus 14:20

அது எகிப்தியர்களின் சேனையும் இஸ்ரவேலர்களின் சேனையும் இரவுமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியர்களுக்கு அது மேகமும் இருளாகவும் இருந்தது, இஸ்ரவேலர்களுக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.

யாத்திராகமம் 14:20 · IRV

so that it came between the camps of Egypt and Israel. The cloud was there in the darkness, but it lit up the night. So all night long neither camp went near the other.

Exodus 14:20 · BSB
யாத்திராகமம் 14 முழுவதும் வாசிக்க