தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 14:22 Exodus 14:22

இஸ்ரவேலர்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது.

யாத்திராகமம் 14:22 · IRV

and the Israelites went through the sea on dry ground, with walls of water on their right and on their left.

Exodus 14:22 · BSB
யாத்திராகமம் 14 முழுவதும் வாசிக்க