தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 14:26 Exodus 14:26

யெகோவா மோசேயை நோக்கி: “தண்ணீர் எகிப்தியர்கள்மேலும் அவர்களுடைய இரதங்களின்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்களின்மேலும் திரும்பும்படி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டு” என்றார்.

யாத்திராகமம் 14:26 · IRV

Then the LORD said to Moses, “Stretch out your hand over the sea, so that the waters may flow back over the Egyptians and their chariots and horsemen.”

Exodus 14:26 · BSB
யாத்திராகமம் 14 முழுவதும் வாசிக்க