தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 14:27 Exodus 14:27

அப்படியே மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அதிகாலையில் கடல் பலமாகத் திரும்பி வந்தது; எகிப்தியர்கள் அதற்கு எதிராக ஓடும்போது, யெகோவா அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திப்போட்டார்.

யாத்திராகமம் 14:27 · IRV

So Moses stretched out his hand over the sea, and at daybreak the sea returned to its normal state. As the Egyptians were retreating, the LORD swept them into the sea.

Exodus 14:27 · BSB
யாத்திராகமம் 14 முழுவதும் வாசிக்க