தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 14:28 Exodus 14:28

தண்ணீர் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரர்களையும், அவர்கள் பின்னாக கடலில் நுழைந்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.

யாத்திராகமம் 14:28 · IRV

The waters flowed back and covered the chariots and horsemen—the entire army of Pharaoh that had chased the Israelites into the sea. Not one of them survived.

Exodus 14:28 · BSB
யாத்திராகமம் 14 முழுவதும் வாசிக்க