தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 15:1 Exodus 15:1

அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் யெகோவாவைப் புகழ்ந்துபாடின பாட்டு: யெகோவாவைப் பாடுவேன்; “அவர் மகிமையாக வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.

யாத்திராகமம் 15:1 · IRV

Then Moses and the Israelites sang this song to the LORD: “I will sing to the LORD, for He is highly exalted. The horse and rider He has thrown into the sea.

Exodus 15:1 · BSB
யாத்திராகமம் 15 முழுவதும் வாசிக்க