யாத்திராகமம் 15:13 Exodus 15:13
நீர் மீட்டுக்கொண்ட இந்த மக்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திற்கு நேராக அவர்களை உமது பெலத்தினால் வழிநடத்தினீர்.
With loving devotion You will lead the people You have redeemed; with Your strength You will guide them to Your holy dwelling.