தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 15:15 Exodus 15:15

ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பலசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானில் குடியிருப்பவர்கள் யாவரும் கரைந்துபோவார்கள்.

யாத்திராகமம் 15:15 · IRV

Then the chiefs of Edom will be dismayed; trembling will seize the leaders of Moab; those who dwell in Canaan will melt away,

Exodus 15:15 · BSB
யாத்திராகமம் 15 முழுவதும் வாசிக்க