தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 15:16 Exodus 15:16

பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட மக்கள் கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய கரத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவில்லாமல் இருப்பார்கள்.

யாத்திராகமம் 15:16 · IRV

and terror and dread will fall on them. By the power of Your arm they will be as still as a stone until Your people pass by, O LORD, until the people You have bought pass by.

Exodus 15:16 · BSB
யாத்திராகமம் 15 முழுவதும் வாசிக்க