தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 15:20 Exodus 15:20

ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன்னுடைய கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; எல்லாப் பெண்களும் தம்புருக்களோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

யாத்திராகமம் 15:20 · IRV

Then Miriam the prophetess, Aaron’s sister, took a tambourine in her hand, and all the women followed her with tambourines and dancing.

Exodus 15:20 · BSB
யாத்திராகமம் 15 முழுவதும் வாசிக்க