தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 15:21 Exodus 15:21

மிரியாம் அவர்களுக்குப் பதிலாக: யெகோவாவைப் பாடுங்கள், அவர் மகிமையாக வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.

யாத்திராகமம் 15:21 · IRV

And Miriam sang back to them: “Sing to the LORD, for He is highly exalted; the horse and rider He has thrown into the sea.”

Exodus 15:21 · BSB
யாத்திராகமம் 15 முழுவதும் வாசிக்க