தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 15:22 Exodus 15:22

பின்பு மோசே இஸ்ரவேல் மக்களைச் செங்கடலிலிருந்து பயணமாக நடத்தினான். அவர்கள் சூர் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்திரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள்.

யாத்திராகமம் 15:22 · IRV

Then Moses led Israel from the Red Sea, and they went out into the Desert of Shur. For three days they walked in the desert without finding water.

Exodus 15:22 · BSB
யாத்திராகமம் 15 முழுவதும் வாசிக்க