தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 15:23 Exodus 15:23

அவர்கள் மாராவிற்கு வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்திற்கு மாரா என்று பெயரிடப்பட்டது.

யாத்திராகமம் 15:23 · IRV

And when they came to Marah, they could not drink the water there because it was bitter. (That is why it was named Marah.)

Exodus 15:23 · BSB
யாத்திராகமம் 15 முழுவதும் வாசிக்க