யாத்திராகமம் 15:27 Exodus 15:27
பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள்.
Then they came to Elim, where there were twelve springs of water and seventy palm trees, and they camped there by the waters.