தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 15:4 Exodus 15:4

பார்வோனின் இரதங்களையும் அவனுடைய சேனைகளையும் கடலிலே தள்ளிவிட்டார்; அவனுடைய முதன்மையான அதிகாரிகள் செங்கடலில் அமிழ்ந்துபோனார்கள்.

யாத்திராகமம் 15:4 · IRV

Pharaoh’s chariots and army He has cast into the sea; the finest of his officers are drowned in the Red Sea.

Exodus 15:4 · BSB
யாத்திராகமம் 15 முழுவதும் வாசிக்க