தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 15:7 Exodus 15:7

உமக்கு விரோதமாக எழும்பினவர்களை உமது பெரிய மகத்துவத்தினாலே அழித்துப்போட்டீர்; உம்முடைய கோபத்தை அனுப்பினீர், அது அவர்களை வைக்கோல்தாளடியைப்போல எரித்தது.

யாத்திராகமம் 15:7 · IRV

You overthrew Your adversaries by Your great majesty. You unleashed Your burning wrath; it consumed them like stubble.

Exodus 15:7 · BSB
யாத்திராகமம் 15 முழுவதும் வாசிக்க