தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 15:8 Exodus 15:8

உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான தண்ணீர் நடுக்கடலிலே உறைந்துபோனது.

யாத்திராகமம் 15:8 · IRV

At the blast of Your nostrils the waters piled up; like a wall the currents stood firm; the depths congealed in the heart of the sea.

Exodus 15:8 · BSB
யாத்திராகமம் 15 முழுவதும் வாசிக்க