தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 15:9 Exodus 15:9

தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன், என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும், என்னுடைய பட்டயத்தை உருவுவேன், என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான்.

யாத்திராகமம் 15:9 · IRV

The enemy declared, ‘I will pursue, I will overtake. I will divide the spoils; I will gorge myself on them. I will draw my sword; my hand will destroy them.’

Exodus 15:9 · BSB
யாத்திராகமம் 15 முழுவதும் வாசிக்க