தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 16:10 Exodus 16:10

ஆரோன் இஸ்ரவேல் மக்களாகிய சபையார்களுக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்திரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.

யாத்திராகமம் 16:10 · IRV

And as Aaron was speaking to the whole congregation of Israel, they looked toward the desert, and there in a cloud the glory of the LORD appeared.

Exodus 16:10 · BSB
யாத்திராகமம் 16 முழுவதும் வாசிக்க