தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 16:13 Exodus 16:13

மாலையில் காடைகள் வந்து விழுந்து முகாமை மூடிக்கொண்டது. அதிகாலையில் முகாமைச் சுற்றி பனி பெய்திருந்தது.

யாத்திராகமம் 16:13 · IRV

That evening quail came and covered the camp, and in the morning there was a layer of dew around the camp.

Exodus 16:13 · BSB
யாத்திராகமம் 16 முழுவதும் வாசிக்க