யாத்திராகமம் 16:14 Exodus 16:14
பெய்திருந்த பனி நீங்கினபின்பு, இதோ, வனாந்திரத்தின்மீது எங்கும் உருண்டையான ஒரு சிறிய பொருள் உறைந்த பனிக்கட்டிப் பொடியைப்போலத் தரையின்மேல் கிடந்தது.
When the layer of dew had evaporated, there were thin flakes on the desert floor, as fine as frost on the ground.